Tuesday, March 28, 2023

Feedback from our Students

 நான் பயிரிச்சி மையத்தில் 2019ல் சேர்ந்தேன். நான் engineering 2019ல் முடித்து என்ன செய்வதென்று விழி பிதுங்கி கொண்டிருந்த நேரம். என் நண்பன் ஒருவனால் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அதற்கு முன்னர் ஏதாவது வேலை இருந்தால் போதும் மட்டுமே எண்ணம் இருந்தது. சேர்ந்த பின்னர் Assistant engineer ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்தேன். ஆனால் 2020ல் பரிச்சை வரவில்லை corona என்ற கொடிய நோய் தான் வந்தது. அப்படியும் முயற்சியை கை விடவில்லை. படித்துக் கொண்டே இருந்தேன். அதன் பின்னர் 2020ல் SSC JE EXAMல் paper 1 clear செய்தேன். அதன் பின்னர் Junior Drafting Officer examல் clear செய்தேன். இந்த பரிச்சைக்குப் படித்ததால் SSC JE PAPER 2 EXAMற்கு படிக்க இயலவில்லை. 


1.JUNIOR DRAFTING EXAMல் RANK 5 எடுத்தேன். 


2. TEACHERS RECRUITMNET BOARD LECTURER EXAM ல் RANK 56


3. TNPSC ASSISTANT ENGINEER EXAMல் RANK 8


இந்த நான்கு பரிச்சையில் 1 ரூபாய் கூட கொடுத்து நான் வேலையைப் பெறவில்லை. நன்றாகப் படித்தேன். பயிற்சி மைய உதவியோடு நிறைய model test எழுதினேன். அதனால் உண்மையான தேர்வில் இவ்வளவு நல்ல மதிப்பெண் பெற முடிந்தது


இந்த சூழல் இருக்கையில், வெவ்வேறு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் நான் எவ்வாறு குருக்கு வழியில் தேர்வாக முடியும்.


நன்றாகப் படித்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். இதில் எந்த முறைகேடும் இல்லை அதற்கு நானே சான்று.


                      - இப்படிக்கு pyramid மாணவன்

                                   ச. இசையழகன்



No comments:

Post a Comment

Discuss Your Doubts by writing comments